சென்னை,
கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 'பிட்டர்' பயிற்சி பெறும் காது
கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை, 300 ரூபாயில்
இருந்து, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள்
நலத் துறை கமிஷனர் அளித்த பரிந்துரையை ஏற்று, கல்வி உதவித்தொகையை, 500
ரூபாயாக உயர்த்தியும், இரண்டு சீருடைகள் தைக்க, தையல் கூலியாக, 300 ரூபாய்
வழங்கவும், அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...