Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 53 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Civil judge


தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 53
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் Registrar (Recruitment), High court of Judicature at Allahabad என்ற பெயருக்கு அலகாபாதில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar (Recruitment), High Court of Judicature Hyderabad:-500066.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hc.tap.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive