மத்தியப்
பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 49 Security Guard பணியிடங்களுக்கு +2
முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Guard
தகுதி: +2
காலியிடங்கள்: 49
பணியிடம்: மத்தியப் பிரதேசம்
வயது வரம்பு: 21 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1000, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.300-ஐ Senior accounts officer (COG&HS), Jabalpur என்ற பெயருக்கு ஜபல்பூரில் மாற்றத்தக்க வகையில் காசோலை அல்லது வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும.
விண்ணப்பிக்கும் முறை: http://www.mppgenco.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2016

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...