CPS
திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்திட வேண்டி டாடா
சங்கம் நடத்தி வருகிற சட்ட போராட்டத்தின் காரணமாக தமிழக அரசின்
நிதித்துறையிடம் இருந்து டாடா சங்கத்திற்கு மட்டுமே தனிசங்க அழைப்பு கடிதம்
வந்துள்ளது.
தோழர்களே இதன்மூலம் உண்மையாக CPS திட்டம் ரத்தாக வேண்டும் போராடும் ஓரே சங்கம் டாடா மட்டுமே........100% டாடாவின் சட்ட போராட்டத்தின் காரணமாக சிபிஎஸ்.ஓழிக்கப்படும்.....டாடாகிப்ஸன்
டாடா
சங்கத்தின் சார்பில் 3 பேர் 15-9-16 அன்று நடைபெறும் கருத்து கேட்பு
கூட்டத்திற்கு தமிழக அரசின் நிதித்துறையிடம் இருந்து ஏற்கனவே இருமுறை
பொதுசெயலாளர் கிப்ஸன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு
கொடுக்கப்பட்டது.இன்று முறைப்படியான அழைப்பு கடிதம் பொதுசெயலாளர் அவர்கள்
முகவரிக்கு வரப்பெற்று உள்ளது. CPS ரத்து குளுவிடம் சமர்பிக்க
சேகரிக்கப்பட்ட 245 பக்கம் ஆவணங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
ஆகியவற்றை நமது இயக்க மூத்த வழக்கறிஞர் ஐயா அஜ்மல்கான்
அவர்களை சந்தித்து கருத்து கேட்க மதுரை சென்றதால் இன்றுஅழைப்பு கடிதம்
10-9;16 பதிவேற்றம் செய்ய முடிய வில்லை. மேலும் நமது வழக்கறிஞர்கள் ஆலோசணை
படி கூடுதலாக 57 பக்க ஆவணங்கள் சேர்கப்படுகிறது.மேலும் திருச்சி யோவேல்
அவர்களின் கருத்துப்படி கேரளா மாநிலத்தில் CPS திட்டம் 1.4.2013 தான்
முறையான சட்ட அங்கிகாரத்தோடு தான் நடைமுறைக்கு வந்துள்ளது.இதற்கான
ஆதாரங்கள் கூடுதலாக சேர்க்கப்படுகிறது..கண்டிப்பாக டாடா சங்கத்தால் CPS
திட்டம் 100% ரத்து செய்து வெற்றிக் கனி முதலமைச்சர் மூலம் அரசாணையாக
விரைவில் வெளிவரும்.......டாடா கிப்ஸன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...