Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் நாளை மூடல்

       தமிழகத்தில் உள்ள, பெட்ரோல், 'பங்க்'குகள், நாளை மூடப்படுகின்றன. தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் டீலர்கள் கூட்டமைப்பு தலைவர், முரளி கூறியதாவது:

தமிழகத்தில், 4,600 பெட்ரோல், 'பங்க்'குகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது, தாக்கு தல் நடத்தப்படுகிறது. இதை கண்டித்து, நாளை காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 'பங்க்'குகள் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive