Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உனக்கு ஓய்வூதியம் வேண்டுமா?

உனக்கு ஓய்வூதியம் வேண்டுமா? வல்லுநர்குழுவிடம் அல்ல, முதலில் உன் இயக்கத் தலைமையிடம் கேள். . . ., Frederic Engels

1. CPS பற்றி என்னென்ன தெரியும்

2. PFRDA-ன் அதிகார வரம்பென்ன

3. IOPS என்றால் என்ன

4. OASIS அறிக்கையின் முன்மொழிவு என்ன

5. NPS Trust-ன் பணி என்ன

6. தற்போதைய Trustee Bank எது

7. அது கையாளும் தொகை எவ்வளவு

8. NSDL - CRA என்றால் என்ன

9. Pension Fund Managers யார்

10. இதில் அரசு சார்புடையது எத்தனை

11. ASP-ன் பணி என்ன

12. ASPல் இருப்பவை தனியாரா❓அரசா

13. TIRE I & II என்றால் என்ன

14. PLAN E / C / G என்றால் என்ன

15. Active Choice & Auto Choice முதலீட்டு % என்ன

16. ஓய்வூதியத் திட்டங்கள் எத்தனை❓ எவை

17. உலக பங்குச்சந்தையில் ஓய்வூதிய முதலீடு பற்றி

18. PFRDA கூறியுள்ள முதலீட்டு அபாயங்கள் யாவை

19. உலக பங்குச்சந்தையில் Annuity Return எவ்வளவு❓ இலாபமா❓ நட்டமா❓

20. CPS-ஆல் வாழ்வது யார்

21. CPS திட்டத்திலுள்ளோர் எத்தனை

22. பிடித்தம் செய்யப்பட்ட தொகை எவ்வளவு

23. தற்போது தொகை இருப்பது எங்கே

24. அரசு பழைய ஓய்வூதியத்தில் பெற்ற பலன் என்ன

25. CPS-ஆல் அரசிற்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவு

21. CPS வேண்டாமெனக் கூற தாங்கள் தயார் செய்து வைத்துள்ள ஆவணங்கள் என்னென்ன

இன்னும் கேட்கப் பல கேள்விகள் உண்டு.

இவற்றுள் ஏதாவது சிலவற்றிற்கல்ல, அனைத்து கேள்விகளுக்கும் விடை கூறும் ஞானம் தங்களின் இயக்கத் தலைமைக்கு உண்டா?

*உண்டெனில், மகிழ்ச்சி!*

வல்லுநர் குழுவின் எதிர்க் கேள்விகளுக்குப் பதில்கூறத் திராணியற்றுத் திரும்பியதாகவே வலைதளத்தில் செய்தி.

*மண் பற்றி அறியாதவன் பானை வனைந்து தருவானோ* ⁉

உலகிற்கே போதிப்பவன்நீ.

உலகப் பொதுமறை அறியாயோ⁉

*இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து*
*அதனை அவன்கண் விடல்.*

_அறிந்து தெளிந்து_

_வாதிடச் சொல்!_

_இல்லை எனில்,_

_அறிந்து தெளிந்தவனோடு_

_வாழ்ந்திடச் சொல்!!_

_இரண்டுமில்லை என்றால்_

_ஓய்வூதியம் நமக்கு_

_என்றுமே இல்லை._

*இறுதியாக இந்த 3 கேள்விகளையும் கேட்டுவிடு. . . .*

பழைய ஓய்வூதியம் வேண்டுமென பிச்சை கேட்டுச் சென்றீர்களா❓

எனக்கான உரிமை பறிக்கப்பட்டதென மீட்டுத்தரச் சென்றீர்களா❓

கடனும், பணிக்கொடையும் போதுமெனில் நீங்களும் CPS-ற்கு மாறிக்கொள்ளச் சம்மதமா❓

_வேண்டுமெனில் வினாத் தொடு!_
_வேண்டாமெனில் வீழ்ந்து கெடு!!_
_உன் வாழ்க்கை உன் வாயில்!!!_

--  Frederic Engels




1 Comments:

  1. அருமை புரட்சி மட்டுமே புதிய விடியலைத் தரும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive