சமச்சீர் கல்வியில், ஆறு - பத்தாம் வகுப்பு வரையுள்ள,
அறிவியல் மற்றும் கணிதம் பாடத்திட்டங்கள், தரம் உயர்த்தப்பட வேண்டும் என,
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பு கோரிக்கை வலுத்துள்ளது.
இதில், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க,
மூன்றாண்டுகள் கால நீட்டிப்பு அளித்தல்; அனைவருக்கும் கல்வி (ஆர்.டி.இ.)
விதிப்படி, முழுமையான சேர்க்கை நடைபெற கட்டாயப்படுத்துவதை தவிர்த்தல்
வேண்டும்.
தேசிய அளவில், ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை வகுத்து, மொழி
பாடத்தேர்வில் மாணவர்களுக்கு சுதந்திரத்தை அளித்தல்; சமச்சீர் முறையில்,
அறிவியல், கணிதம் பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தல்; பத்தாண்டுகளுக்கு மேல்
செயல்படும் பள்ளிகளுக்கு, முழு அங்கீகாரம் வழங்குதல் உட்பட, எட்டு
கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பு பொருளாளர் ரத்தினசபாபதி, செயலாளர் கனகசபை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...