மத்திய
அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம்
மட்டுமே அவகாசம் உள்ளது.
கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு
பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.
சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கமிட்டி
பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி,
ஜூனில் வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு
மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால்,
செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம்
உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
New education system has to be encouraged only when all the children in our nation get equal opportunities in learning,Intensive coaching,Facilities offered by schools..It should be more concerned with the rural students also..First we have to make the platform straight and then we need to start the race..Practical oriented syllabus has to be implemented....Students have to do the activities instead of parents....All the schools should be under the control of Government it means all the private schools should be aided...Have to link every industry either small or medium scale should be linked with at least a school...Each and every classroom should be digitized....
ReplyDelete