அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது.
வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை
விடுமுறை தினம்.
அந்த வகையில், வரும் அக்., 8ம் தேதி, வங்கிகளுக்கு
விடுமுறை; மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. 10ல்,ஆயுத பூஜை; 11ல், விஜயதசமி;
12ல், மொகரம் வருகிறது. அதனால், அக்., 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை,
ஐந்து நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...