சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய்
நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தியும் குறைத்தும்
அறிவித்து வருகின்றன.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட
மாற்றத்தையடுத்து, பெட்ரோல் விலை 58 பைசா உயர்த்தப்பட்டது; அதேநேரத்தில்
டீசல் விலை 31 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று
நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...