அரசுத்
துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு
விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர்,
டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451
காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8
கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...