தமிழகத்தில், 2,200 அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரசு
பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், கடந்த, 3ம் தேதி
துவங்கியது. இந்த ஆண்டு, காலியிடங்கள் மறைக்கப்படாமல், இடமாறுதல்
செய்யப்படுகின்றன.
அதன்படி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 325 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பின், காலியாக இருந்த, 517 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 625 பேர் அழைக்கப்பட்டனர்; அதில், 517 பேர், விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றம் பெற்றனர்.இதேபோல், 796 துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், விருப்ப இடமாறுதல் உத்தரவு பெற்றுள்ளனர். மேலும், 562 இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்தம், 2,200 ஆசிரியர்கள் இடமாற்றம் உத்தரவு பெற்றுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...