மத்திய அரசின் குடும்பநலத் துறை
மற்றும் ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 23 டென்டல் சர்ஜன் மற்றும்
அசிஸ்டன்ட் டென்டல் சர்ஜன் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் மருத்துவ அதிகாரி, உதவி இயக்குநர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முதுநிலை வேதியியல், எம்.பி.பி.எஸ். பிடிஎஸ், எம்டிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...