மத்திய
அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67
லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும்,
மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின்
சார்பில், 'ஆன்லைன்' பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி,
தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in),
இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில்,
இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை
கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...