Home »
» கவுன்சிலிங் தடை : முதல்வருக்கு மனு
பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தடை விதித்துள்ளதற்கு,
ஆசிரியர் சங்கங்கள் கணaxzzெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற
ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை
பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி தலைமையிலான
நிர்வாகிகள், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். பள்ளிக் கல்வி
செயலர் மற்றும் இயக்குனரையும் சந்தித்து, மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சத்தியமூர்த்தி கூறுகையில், ''கல்வித்துறை உத்தரவால், 3,000
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வித்துறை அதிகாரிகள்,
கவுன்சிலிங் விதிகளில் மாற்றம் செய்து, பதவி உயர்வு பெற்றவர்களையும்,
அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...