Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் அதிகாரி பணி

      கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் நிரப்பப்பட உல்ள மேலாளர், துணை மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 39
வயதுவரம்பு: 30 - 58
தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, இசிஇ, சிவில் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kochimetro.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive