மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை
கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிர ஆளுநர் விதயாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில பாஜகவைச் சேர்ந்தவர் வித்யாசாகர் ராவ்
(71).முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை
அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் கரீம்நகர் தொகுதியில் இருந்து
மக்களவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான அவர் 3 முறை
ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...