பிரதமர் மோடியின் உதவியாளர்கள், அலுவலர்கள் சம்பளம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.இதில், அதிகபட்சமாக பிரதமரின் செயலாளர் பாஸ்கர் ரூ.2 லட்சம் சம்பளம்வாங்குகிறார்.
முதன்மை
செயலாளர் நிரிபேந்திரா மிஸ்ரா , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
மற்றும் கூடுதல் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா ஆகியோர் தலா ரூ.1,62,500
சம்பளம் பெறுகின்றனர்.
பல கூடுதல் செயலாளர்கள் பலர் ரூ.1.7 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். அவர்களில் தரூண் பஜாஜ் என்பவர் அதிகபட்சமாக, ரூ.1,77,750 சம்பளம் பெறுகிறார்.பிரதமர் அலுவலகத்தில் பலதுறைகளை கவனிக்கும் அதிகாரி ஒருவர் ரூ.17 ஆயிரம் தான் சம்பளம் பெறுகிறார். இதுவே குறைந்த பட்ச சம்பளம் ஆகும். இந்த தகவல் பிரதமர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மன்மோகன் பிரதமராக இருந்த போதும் கூட அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சம்பளம் பொது மக்கள் பார்வைக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...