Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

         பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார். 
 
           இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: பெரியார் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் (பிரைடு) அங்கீகாரம் பெற்றுள்ள படிப்பு மையங்களில் பயின்று வரும் மாணவ-மாணவியருக்கு, கடந்த மே மாதம் தேர்வுகள் நடைபெற்றன. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகளை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஆக.9) வெளியிடப்படுகிறது. மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive