பொதுத்துறை நிறுவனனமான மருத்துவமனை
பணிகள் பயிற்சி கழகத்தில் (எச்.எஸ்.சி.சி.) நிரப்பப்பட உள்ள 48 மேலாளர்
உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
பொறியியல் துறையில் பட்டம் மற்றும் சி.ஏ., எம்.பி.ஏ. (எச்.ஆர்.)
முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியாவனர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2016
மேலும் வயதுவரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.hscc.ltd.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...