பி.வோக்.,
எனப்படும், தொழிற்கல்வி பட்டப் படிப்பை துவங்க, பல்கலை மானியக் குழுவான,
யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை மற்றும்
கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பிய சுற்றறிக்கையில், 'பல்கலை மற்றும்
கல்லுாரிகள், பி.வோக்., எனப்படும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க
வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...