நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை
செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 143 மொழி பெயர்ப்பாளர், ரிப்போர்ட்டர்,
சீனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியிடங்கள்: 143
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, எழுத்து
தேர்வு, திறமைத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ100.
விண்ணப்பிக்கும் முறை: www.rajyasabha.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2106
மேலும் தகுதி, சம்பளம், அனுபவம் உள்ளிட்ட முழுமையான
விவரங்கள் அறிய www.rajyasabha.nic.in என்ற இணையதளத்தை பார்த்து
தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...