சட்டப்
பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர்
நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்த விவாதங்களுக்கு
அந்தத் துறைகளின் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பா.பென்ஜமின் ஆகியோர்
பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...