மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து
தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய
செய்திக் குறிப்பு:
இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப
உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு,
இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு
விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 -
2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு
அதில் கூறப்பட்டு உள்ளது.
Cannot able to download hallticket
ReplyDelete