தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் உள்ள 7 அரசு கல்வியியல்
கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 777 சீட்
உள்ளன. இதில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கல்லூரிகளில் பி.எட்
விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை பெற ஆகஸ்ட் 9ம்
தேதி(இன்று) கடைசி நாளாகும். பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10ம்
தேதி (நாளை) மாலைக்குள் செயலாளர், பி.எட் மாணவர்சேர்க்கை 2016-17,
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-5 என்ற
முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...