தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது.
முதற்கட்டமாக, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான
கவுன்சிலிங் நடந்தது. இதில், 408 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இடமாறுதலில்
பங்கேற்றனர்.
அவர்களில், 257 பேருக்கு, அவர்களின் விருப்பப்படி இடமாறுதல் கிடைத்தது.
மற்றவர்களுக்கு விருப்பத்தின்படி, அருகிலுள்ள இடங்களுக்கு இடமாறுதல்
வழங்கப்பட்டுள்ளது. சிலர் விரும்பிய இடம் கிடைக்காததால், இடமாறுதலை
தவிர்த்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...