இன்றைய சட்டப்பேரவை அறிவிப்புகள்பு
புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.இல்லங்களின் அருகில் ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்படும். - சட்டப் பேரவையில் முதல்வர்.
நல்லாசிரியர் விருதுக்கான ஊக்கத்தொகை ₹5000 லிருந்து ₹10000 ஆக உயர்வு.
4 வருட BABED, BSCBED இந்த ஆண்டு துவக்கப்படும்.
மாணவர்களுக்கு மழை கவசம் !
மலைப்பகுதிகளில் உள்ள அரசு & அரசு உதவி பெறும்ப ள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மழை கவசம் (Rain Coat) வழங்கப்படும்...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு...
19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...