Home »
» பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம் வட்டி
தமிழ்நாடு
அரசு தொழிற்சாலை ஊழியர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்படும்,
பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம்
வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை, நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்து உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...