Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாவல்பழத்தின் 10 நற்பயன்கள் !!

*நாவல்பழத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதை சாப்பிடுவதால் எலும்புகள் பலமாகும்.

*வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் நாவல்பழத்தில் நிறைந்துள்ளது.

*நீரிழிவு நோயை(சர்க்கரை நோய்) தடுக்கும் அருமருந்து.


*தொழில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.

*வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.

*பசியைத் தூண்டக்கூடியது.

*கல்லீரல் மண்ணீரல் நோய்களைத் தடுக்கும்.


*நாவல்பழத்தில் ஆண்டிஆக்ஸிடன்ட் மிகமிக அதிகமாக உள்ளது.

*நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடையும்.


*வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive