சென்னையில் உள்ள ஈஎஸ்ஐசி
மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நேர்முகத் தேர்வின்
மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் வரும் 10,11,18-ஆம்
தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
Advt. No. 01. SR-JR-TUTOR/ 2016
பணி: JUNIOR RESIDENTS CLINICAL and NON CLINICAL (Tutor)
காலியிடங்கள்: 18+1
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2016
பணி: SENIOR RESIDENTS
காலியிடங்கள்: 08
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.08.2016
பணி: SUPER SPECIALIST
காலியிடங்கள்: 02
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.08.2016
நரேமுகத் தேர்வு நடைபெறும் இடம்: அனைத்து பணிகளுக்கு
ESIC MEDICAL COLLEGE & PGIMSR MODEL HOSPITAL, ASHOK PILLAR ROAD KK
NAGAR CHENNAI – 600 078
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/3af9edf8f7aff3874aed9ef7373fda80.pdf என்ற இணையதள விளம்பர அறிக்கை லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...