*.‘Wi-Fi’ ‘ஆன்’ செய்த பின்னர், railwire.co.in என்ற
இணையதளத்துக்கு நீங்கள் ரீ-டைரக்ட் செய்யப்படுவீர்கள்அதில் உங்களின்
செல்போன் எண்ணை பதிவு செய்ய சொல்லும். அவ்வாறு பதிவு செய்ததும்,
*.‘ஒரு முறை பாஸ்வேர்டு’ (OTP-One TimePassword) (ஓ.டி.பி.) செல்போனுக்கு குறுந்தகவலாக (SMS) வரும்.
*.அதை பதிவு செய்ததும், நீங்கள் ஆன்–லைன்–க்கு வந்து விட்டீர்கள் (இலவச Wi-Fi வசதிக்கு தகுதி பெற்றுவிட்டீர்கள்) என்ற வார்த்தையை திரையில் உங்களுக்கு காண்பிக்கும்.
*.உங்கள் தேடலை இணையத்தில் ஆரம்பிக்கலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...