Home »
» VIJAY TV : வார்த்தை விளையாட்டில்... காலிறுதியில் கால் பதிக்குமா மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?
![](https://1.bp.blogspot.com/-NE0xFOCyEDY/V51a4UMN7tI/AAAAAAAAAc4/hw0Xp7m6gus2E6xsHZYLDZtftmlyAtL-QCLcB/s200/1.jpg)
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி
ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் "
நிகழ்ச்சியின் இரண்டாம் சுற்றானது இன்று மாலை 6 மணிக்கு விஜய்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்..
vazhugal. congrats. kaliruthiku thaguthi peruvittathu
ReplyDelete