*ATGTA FLASH NEWS*
இன்று 25.07.2016 நமது *ARGTA மாநில தலைவர் ராஜ்குமார் , பொருளாலர்
நவநீதக்கிருஷ்ணன், மகளிர் அணி செயளாலர் அபிராமி மற்றும் அனைத்து மாநில ,
மாவட்ட நிர்வாகிகள் அனைவரின்* ஆலோசனைப்படி *மாநில பொதுச் செயலாளர்
வாசுதேவன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன். காஞ்சிபுரம், மாவட்ட
செயளாலர்கள் கரூர் நித்தியாநந்தன், விழுப்புரம் விஜயகுமார், தஞ்சாவூர்
குணா*ஆகியோர் அடங்கிய குழுவினர் *நமது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
மதிப்பிற்குரிய. மாநில திட்ட இயக்குநர் அம்மா, இணை இயக்குநர்கள் , பள்ளி
கல்வி துறையின் மதிப்பிற்குரிய. இயக்குநர் அய்யா, இணை இயக்குநர்(மே.க)*
ஆகியோரை நேரிலும் *மாண்புமிகு தமிழ முதல்வர் அம்மா அவர்களின் தனிப்
பிரிவு, பள்ளி கல்வி துறை செயலர், பள்ளி கல்வி துறை அமைச்சர்* ஆகியவர்களின்
அலுவலகங்களில் நமது சங்கத்தின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டது. *இச்சந்திப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்கள்*.1.Zero councelling என்பதே கிடையாது.இது முழுக்க வதந்தி . counselling & conversion நடைபெற 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.
2. மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 500 பயிற்றுநர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவர்.அதற்கு முன்பாக அப்பணியிடங்களுக்கு விரைவில் TRB மூலம் புதியதாக ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3.இவர்களுக்கு நியமனம் நடைபெறும் போது 2014 இல் deployment ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்பே புதிய பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
4. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கென தனி கலந்தாய்வு நடத்தப்படும்.அதற்கான கருத்துருக்கள் அரசிடமிருந்து வந்த பின்பு இது நடைமுறைப்படுத்தப்படும்.
5. வீட்டுக் கடன் பெறுவது, செலுத்துவது குறித்த முறையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் , பிரச்சினைகள் சரிசெய்யப் படும்...
இவ்வாறு நமது *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அம்மா* அவர்கள் கூறினார்கள். இதற்கு *நமது ARGTA வின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது*. 🏻🏻🏻 என்றென்றும் எப்போதும் உண்மையாக , நடக்க போகும் தவலை மட்டுமே வெளியிடுவோம்
*இவன் தா.வாசுதேவன், மாநில பொதுச் செயலாளர், ARGTA*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...