- மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்
- 3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
- 4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
- 6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
- 7.8.16 - தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு
- 20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
- 21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல்
மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்
பள்ளிக்கல்வித்துறை
6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு
7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்
21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு
23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
pg panel violation in physics, chem, bot ,zoo rectification what happened.pl send corrected pg panel in these subjects.
ReplyDeleteகுரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்
ReplyDeleteதமிழ் -3 புக்
தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்)
வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )
பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )
அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)
புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு
கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..
மொத்தம் 7 புக்ஸ்...
உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்
வெளியிடுபவர்கள்;
தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
CELL : 86789 13626
Share Your All Friends