EMIS இணையதளம் 2016-2017 கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது. தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும் வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1.2016-17 கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்.
2.பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்றுவிட்ட மாணவர்களை TRANSFER செய்யப்பட வேண்டும்.இதில் கடந்த ஆண்டில் 5 ஆம் வகுப்பு , 8 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்களை ஏற்கனவே TRANSFER செய்யப்பட்டுவிட்டது .
3.ஏற்கனவே பதியப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் பிறந்த தேதி, இனம், சாதி, இது போன்ற ஒரு சில விவரங்களை விடுபட்டிருப்பின் அவற்றை பூர்த்தி செய்வதுடன் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...