👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு
செய்ய வேண்டும்....
👉 *_2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற
வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக
சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான்
எடுக்க(பெற) வேண்டும்..._*
👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள்
பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு
படித்த
மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்று
தற்போது 2016-17 கல்வியாண்டில்
வேறு பள்ளியில் படிப்பவர்களின் தரவுகளை
Common Student Pool-க்கு அனுப்பி நீக்கி விட
வேண்டும்._*
👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் 5,8 ஆம்
வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள்
தற்போது COMMON STUDENT
POOL- ல் இருக்கும்.வேறு பள்ளியில் இருந்து
தற்போது உங்கள் பள்ளியில் 2016-17 கல்வியாண்டில்
படிக்கும் மாணவர்களின் தரவுகளை Common pool லிருந்து எடுக்கவேண்டும்..._*
👉 *_புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களின்
விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.COMMON
STUDENT POOL-லிருந்து எடுக்கப்படும் தரவுகளில் ஏதேனும் விவரங்கள் தவறாக
இருந்தால் அதை சரி செய்யவும்...._*
👉 *_தங்கள் பள்ளியில் தற்போது
உள்ள அனைத்து மாணவர்களின் தரவுகளில்
தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ
அதை சரிசெய்து UPDATE செய்யவும்_*
👉 *_இவை அனைத்து ஆகஸ்ட்
7-க்குள்(07/08/16) முடிக்க வேண்டும்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...