Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரிலையன்ஸ் ஜியோ சேவை அக்டோபரில் தொடக்கம்

Image result for reliance jio       
 ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை அக்டோபர் மாதத்திலிருந்து அனைவருக்கும் கிடைக்கும் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.
         ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி சேவையை வழங்குவதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின் றன. வரும் அக்டோபர் மாதத்திலி ருந்து முழு அளவிலான வர்த்தக ரீதியான சேவையை அளிக்க உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சுமார் 10 கோடி வாடிக்கையாளர் களுக்கு, மாதத்துக்கு சாதாரண மாக 5 ஜிபி டேட்டா பதிவிறக்க வச தியை அளிக்க முடியும் என்றும் ரிலை யன்ஸ் நம்புகிறது. அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால் அப்போது அறிமுகப்படுத்த ரிலை யன்ஸ் திட்டமிட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive