1.1.2015 பதவி உயர்வு பட்டியலில் பெயர் இடம்பெறாமல் வேண்டுமென்றே தவிர்த்த பட்டதாரி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு காரணமான அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தோழர்கள் (ARGTA) மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் அளித்த கோரிக்கை மனுவை ஏற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு ARGTA நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்ட தவறுகள் களைந்து முழுமையான நியாயமான பட்டியல் வெளிவர கல்வித்துறைக்கு மேலும் ஆதாரபூர்வமான பெயர்பட்டியலை மாவட்ட வாரியாகவும், பாடவாரியாகவும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். விரைவில்...
ARGTA மாநில பொதுச்செயலாளர் - வாசுதேவன்,
தலைவர் - ராஜ்குமார்
பொருளாளர் - நவநீதகிருஷ்ணன்.
PG Promotion Panel Regarding
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...