இந்திய
தொல்லியல் துறையில், முதுநிலை பட்டயப் படிப்புக்கு, தகுதி வாய்ந்த
மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இரண்டு ஆண்டு
படிப்பான இதில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், பண்டைய, இடைக்கால, தற்கால
இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல், நிலயியல் ஆகியவற்றில் பட்ட
மேற்படிப்பை முடித்த, 25 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகையாக, மாதம், 8,000 ரூபாய் வழங்கப்படும். நுழைவுத்தேர்வு
மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நுழைவுத்தேர்வு, வரும் செப்டம்பர், 5ம் தேதி; நேர்முகத்தேர்வு, 7 முதல்,
9ம் தேதி வரை நடைபெறும். இந்திய தொல்லியல் துறை இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகள் இணைத்து, புதுடில்லியில்
உள்ள, இந்திய தொல்லியல் துறை கல்வியக இயக்குனர் முகவரிக்கு அனுப்ப
வேண்டும். விண்ணப்பங்கள் சேர, ஆகஸ்ட், 7ம் தேதி கடைசி நாள்.
M.A Archeology admission date sir
ReplyDeleteM.A Archeology admission date sir
ReplyDeleteYes
ReplyDelete