முதல்–அமைச்சர்
ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி,
கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில், 73 ஆசிரியர் மற்றும்
3 சிறப்பு விருந்தினர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் மூன்று தளங்களுடன்
23 தங்கும் அறைகள், 3 சிறப்பு
விருந்தினருக்கான அறைகள், வரவேற்பறை, சமையலறை, உணவு உண்ணும் அறை,
கூட்டரங்கம், வைப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி
மூலமாகத் திறந்து வைத்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் ஆசிரியர் இல்லம் திறப்பு
My sister is working as BT Tamil in marungur Nagapadinam DT. She wants to mutual transfer to Trichy, Pudukkottai, Sivagangai, Madurai DT. If anyone interested please contact the below number
ReplyDelete9952848343, 8940884088