தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுடனான ஆலோசனை கூட்டம்,
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் சங்கர்
மற்றும் போக்குவரத்துகழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் கூறிய அறிவுரைகள்:
* பஸ்களை சரியாக பராமரித்து, பயணிகள் தேவைக்கேற்ப சரியான நேரத்தில், 'பிரேக் டவுன்' இன்றி இயக்கி, போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்க வேண்டும்
* மாணவ, மாணவியருக்கு, ஆக., 31க்குள் இலவச பஸ் பாஸ் வழங்கி முடிக்க வேண்டும்
* உரிய அனுமதி பெற்றும், கூண்டு கட்டாமல் உள்ள பஸ்களுக்கு, வரும், 31ம் தேதிக்குள் கூண்டு கட்டி முடிக்க வேண்டும்
* டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...