”இராமநாடு என்ற வெப்பத்திலே காய்ந்து
குட்டநாடு என்ற மழையிலே நனைந்து
வடநாடு என்ற குளிரிலே நடுங்கி
குணநாடு என்ற பனியிலே உறைந்து விட்டாய்” !!!
”இராமேஸ்வர வெயிலிலே பூத்து
திருவனந்தபுர மழையிலே காய்த்து
இமயமலை குளிரிலே பழுத்து
காசிமலை பனியிலே உதிர்ந்தது” !!!
”இராமர் தீவிலே தயாரான ஏவுகணை !!!
தும்பாவில் ஏவப்பட்ட ஏவுகணை !!!
செங்கோட்டை உச்சிக்குச் சென்ற ஏவுகணை !!!
ஷில்லாங் மலையில் செயலிழந்த எவுகணை !!!
இராமர் தீவுக்கே திரும்பிய ஏவுகணை” !!!
அஞ்சலி ஆக்கம்,
ப.சரவணன்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி,
போலம்பட்டி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...