பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு ஆலோசனை தரும், 'தினமலர்' நேரடி
கேள்வி - பதில் நிகழ்ச்சியில் இன்று, இன்ஜி., படிப்புகளின் எதிர்காலம்
குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
'தினமலர்' நடத்தும், 'உங்களால் முடியும் நிகழ்ச்சி'யின் ஒரு கட்டமாக, பிளஸ்
2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி எதிர்காலம் குறித்த தகவல்கள்,
'தினமலர்' இணையதளம் மூலம் நேரடி கேள்வி - பதில்
நிகழ்ச்சியாக தினமும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், இன்ஜி.,
படிப்பின் எதிர்காலம் குறித்து வாசகர்களின் சந்தேகங்களுக்கு, 'சென்னை
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்லுாரி சேர்மன் பி.ஸ்ரீராம் விளக்கம்
தருகிறார்.
இன்று காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை, 95001 17711 என்ற எண்ணில்
தொடர்பு கொண்டு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் விளக்கம் பெறலாம். இந்த
நிகழ்ச்சி, தினமலரின், edu.dinamalar.com இணையதளத்தில் ஒளிபரப்பாகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...