ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல்
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட
செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி
துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான, 14 காலியிடங்களுக்கு மார்ச், 6ல்
எழுத்துத் தேர்வு நடந்தது; 675 பேர் பங்கேற்றனர். இவர்களில் தகுதி பெற்ற
தேர்வர்களில், 14 பேர் நேர்காணலுக்கு முந்தைய, சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான பட்டியல் தேர்வாணைய இணையதளமான, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஆக., 1ம் தேதி நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...