தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொள்ளாச்சி வட்டக் கிளையின் சார்பில்
பொள்ளாச்சி கல்வி மாவட்டம் முழுவதும் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர் மந்தர்
வினாடி வினா போட்டி வருகிற 23-07-2016 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு
பொள்ளாச்சி நகரவை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
போட்டிகள்
யாவும் 6 To12 வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
பயில்வோர்க்கு நடைபெறும். இடைநிலையில் 6 To 8 வரை பயிலும் மாணவர்கள் 3 பேர் ஒரு
குழுவாகவும், உயர் நிலையில் 9 To 10 மாணவர்கள் 3 நபர் ஒரு குழுவாகவும்,
மேல்நிலையில் 11 To 12 3 நபர் ஒரு குழுவாகவும் பங்கு பெறலாம். ஒரு
பள்ளிக்கு ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குழு மட்டும் கலந்து கொள்ள அனுமதி உண்டு.
போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ்
வழங்கப்படும், வெற்றி பெறுபவர்கள் மாவட்டம் அளவிலான போட்டிக்கு தகுதி
பெறுவர் இவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். குறிப்பு : அனுமதி இலவசம்
.மாணவர்கள் மற்றும் உடன் வரும் ஆசிரியர்கள் மதிய உணவு கொண்டு வரவும்.
இப்படிக்கு
TNSF பொள்ளாச்சி வடக்கு கிளை.
தொடர்புக்கு உ.குமரகுருபரன் வட்டார செயலாளர் TNSF
TNSF பொள்ளாச்சி வடக்கு கிளை.
தொடர்புக்கு உ.குமரகுருபரன் வட்டார செயலாளர் TNSF
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...