Home »
» தேசிய மருந்து தயாரிப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணி
நிப்பெர் என அழைக்கப்படும் தேசிய மருந்து
தயாரிப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல்
சூப்பிரவைசர் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 11
பணி: டெக்னிக்கல் சூப்பிரவைசர் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2016
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு
செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.niper.gov.in என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...