உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், ஒரு மாதமாக, ரம்ஜான் நோன்பு
கடைபிடித்து வருகின்றனர். ஷவ்வால் மாதத்தின் பிறை, நேற்று தென்படும் என,
எதிர்பார்க்கப்பட்டது.''பிறை தென்படாததால், இன்றும் நோன்பு தொடரும்; நாளை
ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்,'' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி முகமது
சலாவுதீன் அயூப் தெரிவித்து உள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» தமிழக அரசு, நாளை (7.7.2016) ரம்ஜான் விடுமுறை அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...