தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை
சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு
முதல் பிளஸ் 1 வரை மாணவர்களை சேர்க்க, ஜூலை, 31 வரை மட்டுமே அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வந்தால்,
அவர்களை நிராகரிக்காமல், செப்., 30 வரை சிறப்பு மாணவர் சேர்க்கையை
நடத்தலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...