பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 7 Content Manager, PR Executive
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் இதழியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Content Manager
காலியிடங்கள்: 06
தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பு/முதுகலைப் பட்டப்படிப்புடன் இதழியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணியிடம்: தில்லி
பணி: PR Executive
காலியிடங்கள்: 01
தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பு/முதுகலைப் பட்டப்படிப்புடன் இதழியல் டிப்ளமோ/மக்கள் தொடர்பில்டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணியிடம்: தில்லி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Deputy Director (Admin), Room No. 111, 1st Floor,Tower-A, Doordarshan Bhawan, Copernicus marg, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ddindia.gov.in/Information/Documents/Job-Opportunities/advt%20dt.%2022.06.2016.pdf. என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...