சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதையடுத்து பெட்ரோல் விலை
லிட்டருக்கு ரூ.2.25பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும்
குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு
ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.25பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 42 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலைக் குறைப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...